latest
JUN 22
மல்லுக்கட்டும் ஹனிரோஸ்
பெயரில் தேனும் பூவும் இருந்தென்ன... தேளும் முள்ளுமாகதான் இருக்கிறது வாழ்க்கை. விக்ராந்த் படத்தில் அறிமுகமான ஹனிரோஸ் தனது பெயரை சவுந்தர்யா என்று மாற்றி ஒரு படத்தில் நடித்தார். பெயர் மாற்றம் வாழ்க்கையில் மாற்றத்தை தரும் என்ற நம்பிக்கை.
கமல் ஜோடி இஷா ஷெர்வானி
தென்னிந்திய நடிகைகள் மீது கமலுக்கு நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. சோனாக்சி சின்காவைத் தொடர்ந்து மேலுமொரு இந்தி நடிகையை தனது விஸ்வரூபம் படத்துக்காக தேர்வு செய்துள்ளார்.
ஜூலை 7 முதல் வேங்கை
ஜூலை 7ஆம் தேதி தனுஷ் நடித்திருக்கும் வேங்கை வெளியாகிறது. சிங்கத்துக்குப் பிறகு ஹரி இயக்கியிருக்கும் படம் இது.
திருதிரு மகள்
ரொம்ப கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை குறைத்து உடலை வருத்தி படத்தில் நடித்தார். என்ன இருந்தென்ன, படத்தை வாங்க ஆளில்லை. இத்தனைக்கும் அக்கட பூமியின் கா நடிகையும் படத்தில் இருக்கிறார். கதையிருக்கு, நடிப்பு இருக்கு இன்னும் என்னய்யா வேணும் என்று கேட்டால், கமர்ஷியல் இல்லையே என்று விநியோகஸ்தர்கள் கையை விரிக்கிறார்களாம். கவலையில் இருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர். தெய்வ மகள் நொந்த மகளாக பெட்டிக்குள் முடங்கி
No comments:
Post a Comment