Tuesday, June 21, 2011

 

தமிழகம்

 

எம்பிபிஎஸ் படிப்பு: ரேங்க் பட்டியல் வெளியீடு (21/06/2011) 
சென்னை, ஜூன் 21- தமிழகத்தில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான ரேங்க் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட்டது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்த சிவரஞ்சனி என்னும் மாணவி ரேங்க் பட்டியலில் முதலிடம் ப....

வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: ஜெயலலிதா (21/06/2011) 
திருச்சி, ஜூன் 20: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார் முதல்வர் ஜெ. ஜெயலலிதா. தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அந்தநல்லூர் ஒ....

கனிமொழிக்கு ஜாமீன் மறுப்பு: கருணாநிதி இன்று தில்லி செல்கிறார் (21/06/2011) 
சென்னை, ஜூன் 20: கனிமொழிக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவரை சந்திப்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை காலை தில்லி செல்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்க....

சமச்சீர் கல்வி கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு இல்லை: ராமதாஸ் (21/06/2011) 
சென்னை, ஜூன் 20: சமச்சீர் கல்வியைக் கொண்டுவரும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்....

பி.இ. கலந்தாய்வு: ஜூலை 8-ல் தொடங்குகிறது (21/06/2011) 
சென்னை, ஜூன் 20: பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 8-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 35 நாள்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெற உள்ளது. இத்தகவ....

No comments:

Post a Comment