உலகம்
2 நாட்களில் மீனவர்கள் விடுதலைதினமலர் - 25 நிமிடங்கள் முன்பு சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ... பின்லேடனின் தொடர்புகள் செல்போன் மூலம் அம்பலம்தினகரன் - 2 மணிநேரம் முன்பு இஸ்லாமாபாத்: பின்லேடனின் உதவியாளர்களிடம் இருந்து அமெரிக்க படையினர் மீட்டு சென்ற செல்போன்கள் மூலம் அமெரிக்க அதிகாரிகளுக்கு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.... அலாஸ்காவில் நிலநடுக்கம்:சுனாமி எச்சரிக்கைதினமலர் - 5 மணிநேரம் முன்பு வாஷிங்டன்: பசிபிக்பெருங்கடலில் உள்ள அலாஸ்காவில் நிலநடுக்கம் ஏறபட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.4 ஆக பதிவு ஆனது.இதனையடுத்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. ... உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி: பழ. நெடுமாறன் அழைப்புதினமணி - 3 மணிநேரம் முன்பு சென்னை, ஜூன் 24- இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நாளை மறுநாள் ... அமெரிக்க படை வெளியேற்றம் ஆப்கன் அதிபர் வரவேற்பு!தினகரன் - 49 நிமிடங்கள் முன்பு காபூல்: அல்கய்தா அமைப்பின் தலைவர் பின்லேடன் அமெரிக்க படையினரால் கடந்த மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படையை படிப்படியாக ... தூத்துக்குடியில் துறைமுகத்தில் வெளிநாட்டு நச்சுக் குப்பைகள்௯டல் - 4 மணிநேரம் முன்பு இங்கிலாந்தில் இருந்து 10 சரக்குப் பெட்டகங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 260 மெட்ரிக் டன் எடையுள்ள அபாயகரமான கழிவுப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ... வன்முறைகள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றார் ...பதிவு! - 7 மணிநேரம் முன்பு ஐ.நாவுக்கான இலங்கை தூதர் பாலித கோஹன, இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றிருக்கலாம் என ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றுள்ளதாக சர்வதேச மன்னிப்பு ... அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் நாளை ...யாழ் - 15 மணிநேரம் முன்பு நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் ... ஈராக் தொடர் குண்டுவெடிப்பு: 40 பேர் பலிதினமலர் - 14 மணிநேரம் முன்பு பாக்தாத்: ஈராக்கின் மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்து மூன்று முறை நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் உள்பட40 பேர் பலியாயினர். 107 பேர் படுகாயம் ... யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்த இந்தியா ...நெருடல் இணையம் - 18 மணிநேரம் முன்பு இவ் விடயம் 23. 06. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:32க்கு பதிவு செய்யப்பட்டது யுத்தத்தின் பின்னர் இலங்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இந்தியா முனைப்பு காட்டவில்லை என சர்வதேச ... சீனா சிறிலங்காவிற்கு வழங்கும் 1.5 பில்லியன் டொலர் கடனுதவியாழ் - 2 மணிநேரம் முன்பு நீங்கள் இன்னமும் கருத்துக்களத்தில் இணைந்து கொள்ளவில்லையா? உங்களை நீங்கள் இங்கு இணைத்துக் கொள்வதன் மூலம் கருத்துக்களத்தில் மற்றவர்களுடன் உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் ... இத்தாலி வழங்கிய நீதியும் - நெதர்லாந்து வழங்கப்போகும் தீர்ப்பும்!பதிவு! - 20 மணிநேரம் முன்பு இத்தாலியின் அனைத்து மாநிலங்களிலும் தாயக விடுதலைக்காக செயற்பட்ட 30 மனிதநேய செயற்பாட்டாளர்கள் 2008ம் ஆண்டு யூன் 18ம் திகதி பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது ... கராச்சியில் வெடிகுண்டு கண்டுபிடிப்புதினமலர் - 1 மணிநேரம் முன்பு கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி நகரில் மருத்தவமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த 20 கிலோ எடைகொண்ட வெடிகுண்டுகளை போலீசார் கண்டு பிடித்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் ... பாராளுமன்றத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி ...நெருடல் இணையம் - 18 மணிநேரம் முன்பு இவ் விடயம் 23. 06. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:28க்கு பதிவு செய்யப்பட்டது பாராளுமன்றத்தை ஒடுக்குவதற்கு அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் ... கிளிநொச்சியில் தாயும் குழந்தையும் காணாமல் போயுள்ளனர்!பதிவு! - 16 நிமிடங்கள் முன்பு கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இளம் தாயும் மகனும் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. அக்கராயன் பாடசாலைக்கு அருகில் வசிக்கும் இவர்கள் கடந்த சிலகாலங்களுக்கு முன்பு ... கிளிநொச்சியில் இளம் தாயும் மகனும் காணாமல் போயுள்ளனர் நெருடல் இணையம் சனி கிரகத்தின் நிலவிலிருந்து வெளியேறும் உப்பு நீ்ர்!தட்ஸ்தமிழ் - 1 மணிநேரம் முன்பு வாஷிங்டன்: சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்கிளேடஸில் உப்பு நீர் (liquid salt water ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய கேசினி ... கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடுகளை செய்திருந்த ...நெருடல் இணையம் - 18 மணிநேரம் முன்பு இவ் விடயம் 23. 06. 2011, (வெள்ளி),தமிழீழ நேரம் 23:30க்கு பதிவு செய்யப்பட்டது கிளிநொச்சி நகரில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்த நாம் இலங்கையர் அமைப்பின ... பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை போர்க்குற்ற விடியோதினமணி - 23 ஜூன், 2011 லண்டன், ஜூன் 23- இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒளிபரப்ப சேனல் 4 தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. சேனல் 4, சர்வதேச மன்னிப்பு சபை, ... போராடி தோற்றது போபண்ணா ஜோடிதினகரன் - 16 மணிநேரம் முன்பு லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் ரோகன் போபண்ணா & அய்சம் குரேஷி (பாக்.) ஜோடி போராடி தோற்றது. ... போபண்ணா-குரேஷி ஜோடி அதிர்ச்சி தோல்வி நக்கீரன் | பிரபல கட்டுரைகள்தினகரன் - 49 நிமிடங்கள் முன்பு -நெருடல் இணையம் -18 மணிநேரம் முன்பு -நெருடல் இணையம் -18 மணிநேரம் முன்பு -பதிவு! - 20 மணிநேரம் முன்பு -௯டல் - 4 மணிநேரம் முன்பு - |
No comments:
Post a Comment