பொழுதுபோக்கு
சாய் அறக்கட்டளைக்கு அரசு சலுகைகள் ரத்தாகிறது!தினகரன் - 2 மணிநேரம் முன்பு ஐதராபாத்: புட்டபர்த்தி ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கில் பணம் கடத்தப்பட்ட சம்பவம் எதிரொலியாக, சாய்பாபா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்ட சலுகைகளை திரும்ப பெற ஆந்திர அரசு ... சென்னை திரும்பினார் லதா ரஜினி!தட்ஸ்தமிழ் - 3 மணிநேரம் முன்பு சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சிங்கப்பூர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அங்கேயே ஓய்வு எடுத்து வரும் நிலையில், அவரைப் பார்த்துக் கொள்ள உடன் தங்கியிருந்த அவர் மனைவி ... பொறியியல் ரேங்க் பட்டியல் வெளியீடு-திருச்சி திவ்யா முதலிடம்தட்ஸ்தமிழ் - 7 மணிநேரம் முன்பு சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. இதில் திருச்சி மாணவி திவ்யா முதலிடத்தையும், ராசிபுரம் மாணவர் யோக ... கோவையில் 3-ந்தேதி நடக்கிறது: நடிகர் கார்த்தி திருமண ஏற்பாடுகள் ...தினக்குரல் - 5 மணிநேரம் முன்பு நடிகர் கார்த்தி திருமணம் வருகிற 3-ந்தேதி கோவையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. மணமகள் பெயர் ரஞ்சனி. ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள். ... நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்தினமணி - 22 ஜூன், 2011 சென்னை, ஜூன்.23: நடிகர் விஜய் தனது 37-வது பிறந்தநாளை சென்னையில் ரசிகர்களுடன் கொண்டாடினார். இளைய தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தனது பிறந்தநாளின்போது முக்கிய ... அடுத்த ஆட்டத்துக்கு தயாராகும் அஜித்!௯டல் - 36 நிமிடங்கள் முன்பு அஜித் தனது 50-வது படமான 'மங்காத்தா'வின் வெளியீட்டுக்கு முன்பே 'பில்லா- 2' படப்பிடிப்பை தொடங்குவதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளாராம். இதில் முற்றிலும் மாறுபட்ட ... பால்கே விருது பெற்ற பாலச்சந்தருக்கு பாராட்டு விழா!தட்ஸ்தமிழ் - 6 மணிநேரம் முன்பு தாதா சாஹேப் பால்கே விருது பெற்ற இயக்குநர் பாலச்சந்தருக்கு பிரம்ம கான சபை சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில் சினிமா, நாடக, எழுத்துலகைச் சேர்ந்த பலரும் பங்கேற்று அவரைப் ... நானாவதி கமிஷன் பதவிகாலம் நீட்டிப்புதினமலர் - 22 ஜூன், 2011 காந்திநகர்: குஜராத் கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட நானாவதி கமிஷன் பதவி காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ... தங்கபாலு பேட்டி ஊழலை ஒழிப்பதற்காக தனி மனிதர் அவதாரமா?தினகரன் - 17 மணிநேரம் முன்பு சென்னை : மறைந்த சஞ்சய்காந்தியின் 31ம் ஆண்டு நினைவு நாள், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மாலை ... தாய்மையடைந்துள்ள ஐஸ்வர்யா ராய்க்கு சல்மான்கான் வாழ்த்துதட்ஸ்தமிழ் - 8 மணிநேரம் முன்பு கர்ப்பம் தரித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நடிகர் சல்மான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அபிஷேக்கை ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சல்மான் கானை காதலித்து ... பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு பரீட்சை எழுத முடியாமல் மாணவர்கள் ...தினகரன் - 22 ஜூன், 2011 சென்னை : பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வழங்குவதில் தேர்வுத்துறை செய்த குளறுபடியால் பல மாணவர்கள் நேற்று தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். ... இசைப்பிரியாவின் மரணத்தை விசாரிக்க ஊடகவியலாளர்கள் ...வெப்துனியா - 23 ஜூன், 2011 விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இசைப்பிரியாவின் மரணம் பற்றி சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று, நியூயார்க்கைத் தளமாகக் ஊடகவியலாளர்கள் ... பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் ...தட்ஸ்தமிழ் - 21 ஜூன், 2011 நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு கதாநாயகன் ஆனார். பிரபு சாலமன் டைரக்டு செய்யும் புதிய படத்தில், அவர் அறிமுகமாகிறார். ... தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சென்னையில் கைதுதட்ஸ்தமிழ் - 2 மணிநேரம் முன்பு ஹைதராபாத்: திரைப்பட ஃபைனான்சியர் ஜெயந்த் ரெட்டியை மிரட்டியதற்காக தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் சிங்கனமலா ரமேஷ் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். ... பாகிஸ்தானின் மனிதாபிமான உதவிக்கு எஸ்.எம்.கிருஷ்ணா நன்றி!தினகரன் - 5 மணிநேரம் முன்பு புதுடெல்லி: சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கி பின்னர் பாகிஸ்தான் படையினரின் உதவியால் மீட்கப்பட்ட இந்திய பயணிகள் இன்று புதுடெல்லி வந்து சேர்ந்தனர். ... அவன் இவன்.... வசூலில் சாதனை!தட்ஸ்தமிழ் - 23 ஜூன், 2011 அவன் படம் குறித்து மாறுபட்ட கருத்துக்களை விமர்சகர்கள் முன்வைத்தாலும் படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளதாக தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் தெரிவித்துள்ளார். ... சுப்ரமணியசாமி குற்றச்சாட்டு லோக்பால் மசோதா நாடகம்தினகரன் - 22 ஜூன், 2011 சென்னை : லோக்பால் மசோதா தொடர்பாக இருதரப்பினரும் நாடகம் ஆடுகின்றனர் என்று அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி கூறினார். சென்னையில் அவர் நிருபர்களிடம் நேற்று ... புதிய பெயர்ப்பலகைகள் அமைக்கும் பணி தொடங்கியது 15 நாட்களில் ...தினத் தந்தி - 21 ஜூன், 2011 சென்னையில் சாலைகள், தெருக்களில் புதிய பெயர்ப்பலகைகள் அமைக்கும் பணியினை மேயர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர் அதுகுறித்து மேயர் கூறுகையில், சென்னையில் அனைத்து ... உலகின் வயதான பெண் 114 வயதில் மரணம்தினமலர் - 22 ஜூன், 2011 ரியோ-டி-ஜெனிரோ: உலகின் மிகவும் வயதான பெண் என உலக சாதனை படைத்தவர் 114 வயதில் மரணமடைந்தார். பிரேசிலின் காரங்கோலா மாகாணத்தைச் சேர்ந்தவர் மரியா கோம்ஸ்வெலன்டிம் (114) இவர் கடந்த ... விரைவில் திருமணம்: சினிமாவுக்கு முழுக்கு போடும் மீரா ஜாஸ்மின்!தட்ஸ்தமிழ் - 22 ஜூன், 2011 சினிமாவிலிருந்து விலகி திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் உறுதியாக உள்ளாராம் நடிகை மீரா ஜாஸ்மின். இப்போதைக்கு தமிழில் அவருக்குள்ள ஒரே படம் மலையூர் மம்பட்டியான்தான். ... மீரா ஜாஸ்மினை தடுக்கும் காதலர் விடுப்பு | பிரபல கட்டுரைகள்தட்ஸ்தமிழ் - 8 மணிநேரம் முன்பு -தினகரன் - 22 ஜூன், 2011 -தினகரன் - 17 மணிநேரம் முன்பு -தட்ஸ்தமிழ் - 22 ஜூன், 2011 -வெப்துனியா - 23 ஜூன், 2011 - |
No comments:
Post a Comment