வணிகம்
டீசல், சிலிண்டர் விலை உயர்வு அமைச்சரவை கூட்டம் ஒத்திவைப்புதினகரன் - 3 மணிநேரம் முன்பு புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் ரூ.450 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதை தவிர்ப்பதற்காக டீசல், மண்ணெண்ணெய், ... கறுப்பு பண ஒழிப்புக்கு இ.மெயிலில் குவியும் ஐடியாக்கள்!!தட்ஸ்தமிழ் - 2 மணிநேரம் முன்பு டெல்லி: கறுப்புப் பணத்தை ஒழிக்க யோசனை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களிடம் கேட்டவுடன், ஐடியாக்களை மின்னஞ்சல்கள் மூலம் மக்கள் போட்டி போட்டு அனுப்பி வருகின்றனர். ... சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வுவெப்துனியா - 23 நிமிடங்கள் முன்பு மும்பைப் பங்குச் சந்தையில் மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு இன்று மிகப்பெரும் உயர்வு காணப்பட்டது. 500 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் இன்று உயர்ந்து மீண்டும் 18000 புள்ளிகளைக் ... வீட்டு பணியாளர்களுக்கு ரூ 30000 மருத்துவ காப்பீடு: மத்திய ...தட்ஸ்தமிழ் - 7 மணிநேரம் முன்பு டெல்லி: வீடுகளில் வேலை செய்யும் பணியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ... தங்கம் விலை ஒரே நாளில் ரூ 208 குறைந்தது!தட்ஸ்தமிழ் - 3 மணிநேரம் முன்பு சென்னை: இன்று சென்னை மார்க்கெட்டில் தங்கத்தின் விலை திடீரென சவரனுக்கு ரூ 208 வரை குறைந்தது. சில தினங்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. ... இந்தியாவில் ஹெராயின் விற்பனை அதிகம்: ஐ.நாதினமலர் - 10 மணிநேரம் முன்பு ஐ.நா.:தென்கிழக்கு ஆசியாவின் இந்தியாவில் தான் ஹெராயின் விற்பனை அதிகரித்து வருகிறது என ஐ.நா. வருடாந்திர ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான போதை மருந்து ... ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து!தட்ஸ்தமிழ் - 5 மணிநேரம் முன்பு டெல்லி: பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்து, தொழில் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வட்டியை அரசே செலுத்தும் என மத்திய அரசு ... தொழிலாளர்களுக்கு சேவை செய்யும் தொழிற்சங்கங்களில் இணைய வேண்டும்தினக்குரல் - 3 மணிநேரம் முன்பு பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்குச் சேவை செய்யக் கூடிய தொழிற்சங்கங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். பெருந்தோட்டத் துறையைப் பொறுத்தவரையில் ... "கிழக்கு மக்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதே ...தினக்குரல் - 3 மணிநேரம் முன்பு திருகோணமலை நிருபர் : கிழக்கு மாகாண மக்கள் ஏனைய மாகாணங்களில் வாழும் மக்களைப் போன்று பொருளாதார அபிவிருத்தியின் உச்ச பயனை அனுபவிக்க வேண்டுமென்ற சிந்தனையின் வெளிப்பாடாகவே ... உடைந்து கிடக்கும் கீழ்பவானி பாசன வாய்க்கால் விவசாயத்துக்கு ...தினத் தந்தி - 13 மணிநேரம் முன்பு விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பு உடைந்து கிடக்கும் கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் ... உணவுப் பணவீக்கம் 9.13 சதவீதமாக உயர்வுதினமணி - 18 மணிநேரம் முன்பு புது தில்லி, ஜூன் 23: நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் 11-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.13 சதவீதமாக உயர்ந்தது. புரதம் நிறைந்த பொருள்கள் மற்றும் பழங்களின் விலை உயர்வு ... தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் முதல் தலைமுறை மாணவர்கள் 234 ...தினமணி - 14 மணிநேரம் முன்பு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் 234 மாணவர்களுக்கு ரூ. 7.48 லட்சம் கல்விக் கட்டணம் திரும்ப அளிக்கப்பட உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டில், ... இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய அவுஸ்திரேலியா முடிவுநியூஸ்ஒநியூஸ் - 7 மணிநேரம் முன்பு இந்தியாவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ய விதித்திருந்த தடையை நடப்பாண்டின் இறுதியில் அவுஸ்திரேலியா விலக்கிக் கொள்ளும் என அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ... ஏற்ற, இறக்கத்துடன் முடிவடைந்தது பங்குவர்த்தகம்தினமலர் - 22 ஜூன், 2011 மும்பை : வார வர்த்தகத்தின் மூன்றாம் நாளான இன்று பங்குவர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 9.67 ... சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை தயாரிப்புகள் இடம் பெறாது ...நெருடல் இணையம் - 22 ஜூன், 2011 இவ் விடயம் 22. 06. 2011, (வியாழன்),தமிழீழ நேரம் 23:47க்கு பதிவு செய்யப்பட்டது சென்னை நந்தம் பாக்கத்தில் சர்வதேச வர்த்தக மையத்தில் நாளை நடைபெற விருக்கும் சர்வதேச வர்த்தகக் ... வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஜூலை 7-ந் தேதி நடக்கிறதுதினத் தந்தி - 21 ஜூன், 2011 இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜூலை 7-ந் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருக்கிறார்கள். வங்கித்துறையில் அன்னிய முதலீட்டை எதிர்த்து இந்த வேலை ... வங்கி ஊழியர்கள் 7ஆம் தேதி வேலை நிறுத்தம் வெப்துனியா மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகும் ஏர் இந்தியா ஊழியர்கள்!தினகரன் - 21 ஜூன், 2011 புதுடெல்லி : ஏர் இந்தியா நிறுவனம் தன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறியபடி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் 40 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும், 15 ஆயிரம் தற்காலிக ... சிங்கூர் நிலத்தை மீண்டும் பறிப்பதை எதிர்த்து டாடா நிறுவனம் ...தட்ஸ்தமிழ் - 21 ஜூன், 2011 கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சிங்கூரில் தங்களுக்கு முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட 997 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் பறிப்பது தொடர்பாக மமதா பானர்ஜி அரசு கொண்டு வந்துள்ள ... இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 ...தினத் தந்தி - 22 ஜூன், 2011 திண்டுக்கல்லில் இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.80 லட்சம் கடன் உதவித் தொகையை கலெக்டர் நாகராஜன் வழங்கினார். திண்டுக்கல் பாண்டியன்நகர் ... கைரேகையால் இயக்கும் சிறப்பு ஏடிஎம் நக்கீரன் முறைகேடு இல்லை: தெற்கு ரயில்வேதினமலர் - 19 மணிநேரம் முன்பு சென்னை: "ரயில்வே படுக்கை விரிப்பு சுத்தப்படுத்தும் ஒப்பந்தத்தில், எந்த ஊழலும் நடக்கவில்லை; வெளிப்படையான கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ... | பிரபல கட்டுரைகள்தினத் தந்தி - 22 ஜூன், 2011 -தினகரன் - 21 ஜூன், 2011 -நியூஸ்ஒநியூஸ் - 7 மணிநேரம் முன்பு -தட்ஸ்தமிழ் - 2 மணிநேரம் முன்பு -தினமணி - 14 மணிநேரம் முன்பு - |
No comments:
Post a Comment