விளையாட்டு
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றிதினகரன் - 7 மணிநேரம் முன்பு மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு இன்னிங்க்சிலும் சேர்த்து ஒரு சதம் உட்பட மொத்தம் 152 ... டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் இழந்தார் சச்சின்வெப்துனியா - 27 நிமிடங்கள் முன்பு ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தை இழந்தார். ஜாக் காலீஸ் தற்போது நம்பர் 1 இடத்தில் உள்ளார். ... இலங்கை பிரீமியர் லீக்கில் இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை ...தட்ஸ்தமிழ் - 4 மணிநேரம் முன்பு கொல்கத்தா: இலங்கையில் நடைபெறும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் டுவென்டி 20 போட்டித் தொடரில் இந்திய வீரர்களை பங்கேற்க அனுமதிப்பதில்லை என்ற வாரிய முடிவில் எந்த மாற்றமும் இல்லை ... விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச், செரீனாதினத் தந்தி - 13 மணிநேரம் முன்பு விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா, இவானோவிச் உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் ... இந்தோனேஷிய ஓபன்: அரையிறுதியில் செய்னாதினமலர் - 41 நிமிடங்கள் முன்பு ஜகார்தா: இந்தோனேஷிய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு, இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் முன்னேறினார். இந்தோனேஷிய தலைநகர் ஜகார்தா நகரில், ... அம்பயர் டெரைல் ஹார்ப்பர் சரியில்லை-இந்திய வீரர்கள் புகார்தட்ஸ்தமிழ் - 3 மணிநேரம் முன்பு கிங்ஸ்டன்: முதல் டெஸ்ட் போட்டியில் பல தவறான முடிவுகளைக் கூறி இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தினார் நடுவர் டெரைல் ஹார்ப்பர் என்று கேப்டன் டோணி உள்ளிட்ட வீரர்கள் குற்றம் ... இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர்: இந்திய அணி 2-ந்தேதி தேர்வுதினத் தந்தி - 13 மணிநேரம் முன்பு இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 25-ந்தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. ... போர்க்குற்றவாளிகளும் மட்டைபந்தும்பதிவு! - 17 மணிநேரம் முன்பு பிரித்தானியா தமிழ் இளையோரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் சிறிலங்கா புறக்கணிப்புப்போராட்டம் தற்போது பிரித்தானியாவில் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ... நடால்,ரோடிக்,முர்ரே 3 ஆவது சுற்றில்தினக்குரல் - 5 மணிநேரம் முன்பு விம்பிள்டன் டெனிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் நேற்று முன்தினம் 3 ஆம் நாள் நடைபெற்றது.இதில் ரபேல் நடால்,ஆன்டி ரோடிக்,ஆன்டி முர்ரே ஆகியோர் ... மீண்டும் இந்தியன் கிரிக்கெட் லீக்தினக்குரல் - 2 மணிநேரம் முன்பு இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐ.சி.எல்.)போட்டியை மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதாக ஜீ.ஸ்போர்ட்ஸ் நிர்வாகி ஹிமான்சூ மோடி தெரிவித்துள்ளார். கபில்தேவ் தலைமையில் தொடங்கப்பட்ட ... தோனி இந்தியாவின் வெற்றிகரமான 2-வது டெஸ்ட் கேப்டன்தினமணி - 6 மணிநேரம் முன்பு கிங்ஸ்டன், ஜூன்.24: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் 63 ரன்களில் வென்றதன் மூலம் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்களில் மகேந்திர சிங் தோனி 2-வது ... இந்தோனேஷியா பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சாய்னா தகுதிதினத் தந்தி - 13 மணிநேரம் முன்பு இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதன் 2-வது சுற்றில் இரு முறை சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால், பல்கேரியாவின் பெட்யா ... பெண்கள் ஹாக்கி: இந்தியா தோல்விதினமலர் - 20 மணிநேரம் முன்பு டப்ளின்: பெண்களுக்கான சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 ஹாக்கி தொடரின், காலிறுதியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில், சாம்பியன்ஸ் சாலஞ்ச்-1 ஹாக்கி தொடர் ... விம்பிள்டன் இரட்டையர் போட்டி: சானியா-எலீனா இணை 2-வது சுற்றுக்கு ...ஆறாம்திணை - 3 மணிநேரம் முன்பு லண்டன், ஜுன் 24 (டிஎன்எஸ்) கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. நேற்று (ஜுன் 24) நடந்த மகளிர் இரட்டையர் முதல் சுற்று ... ரெய்னா தலைமையில் விளையாட மறுத்தேனா? யுவராஜ்சிங் பதில்தினத் தந்தி - 22 ஜூன், 2011 வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சுரேஷ் ரெய்னாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தன்னை விட ஜூனியர் ... நாட்டுக்காகவே விளையாடுகிறேன்; கேப்டன்களுக்காக அல்ல - யுவராஜ் ...Bharath News Online கிரிக்கெட் சபை கலைக்கப்படும்தினக்குரல் - 23 ஜூன், 2011 இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுலாவின் பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் (இலங்கை கிரிக்கெட் சபை) இடைக்கால நிர்வாகக்குழு கலைக்கப்படுமென விளையாட்டுத்துறை அமைச்சர் ... இலங்கை கிரிக்கெட் சபையின் கூற்றை நிராகரிக்கும் ஐ.சி.சிலங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் - 23 ஜூன், 2011 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்திய நாடுகளில் இலங்கையே மிகச் சிறந்தது என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தரப்படுத்தியுள்ளதாக. ... விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு முன்னேறினார், வீனஸ்தினத் தந்தி - 22 ஜூன், 2011 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்றுக்கு அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் போராடி முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ... 3வது சுற்றில் வீனஸ் தினகரன் போராடி வென்றார் வீனஸ் வெப்துனியா சீனியர்கள் அறிவுரை பலன் தந்தது: ரெய்னாநக்கீரன் - 21 ஜூன், 2011 வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்தியா, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் கிங்ஸ்டன் ஜமைக்காவில் நடக்கிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ... சவாலுக்குத் தயாராகும் பில் ஜோன்ஸ்தினக்குரல் - 22 ஜூன், 2011 மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்குள் நுழைவதன் மூலம் பெரும் சவாலுக்கு தயாராவதாக பில்ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். பில் ஜோன்ஸ் நியூ இங்கிலாந்து 21 வயதுக்குட்பட்ட அணியின் ... | பிரபல கட்டுரைகள்லங்கஸ்ரீஸ்போர்ட்ஸ் - 23 ஜூன், 2011 -வெப்துனியா - 27 நிமிடங்கள் முன்பு - |
No comments:
Post a Comment