தமிழகம்
2 நாட்களில் மீனவர்கள் விடுதலைதினமலர் - 19 நிமிடங்கள் முன்பு சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக ... உயிரிழந்த ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி: பழ. நெடுமாறன் அழைப்புதினமணி - 3 மணிநேரம் முன்பு சென்னை, ஜூன் 24- இலங்கை படையினரின் தாக்குதலில் உயிரிழந்த ஈழத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை மெரீனா கடற்கரையில் நாளை மறுநாள் ... மழைக்கால கூட்டத் தொடர் தள்ளிவைப்பு: பாராளுமன்ற கூட்டத்தை ...தினத் தந்தி - 13 மணிநேரம் முன்பு மழைக்கால கூட்டத் தொடர் தள்ளிவைக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், பாராளுமன்ற கூட்டத்தை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி ... தேனி, திருவாரூர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க ...தட்ஸ்தமிழ் - 6 மணிநேரம் முன்பு சென்னை: தமிழகத்தில் தேனி மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் இதுவரை அனுமதி தரவில்லை. ... மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதை தடுக்க சட்டம்: மத்திய ...வெப்துனியா - 5 மணிநேரம் முன்பு மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை நீக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு அலட்சியம் செய்து வருவதாக கூறி கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், ... நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன்: வைகோதட்ஸ்தமிழ் - 7 மணிநேரம் முன்பு கடலூர்: நிராயுதபாணியாய் நிற்கும் திமுகவை தாக்க மாட்டேன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதிமுகவில் இணையும் விழா கடலூரில் ... யானை மிதித்து இறந்தவர் குடும்பத்திற்கு ஜெயலலிதா கூடுதல் ...Inneram.com - 7 மணிநேரம் முன்பு கிருஷ்ணகிரி அருகே காட்டு யானைக் கூட்டம் நசுக்கி பலியானவர் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கூடுதல் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ... விஜயகாந்த் மகனுக்கு சீட் மறுப்பு-லயோலா கல்லூரி முதல்வரை ...தட்ஸ்தமிழ் - 19 நிமிடங்கள் முன்பு சென்னை: தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த்தின் மகன் பிரபாகரனுக்கு சீட் கொடுக்க மறுத்ததால், சென்னை லயோலா கல்லூரி முதல்வரை நேரில் சென்று ... உதயசந்திரன் டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய செயலாளராக நியமனம் - தமிழக ...ஆறாம்திணை - 1 மணிநேரம் முன்பு சென்னை, ஜுன் 24 (டிஎன்எஸ்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய செயலாளராக உதயசந்திரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்ட கலெக்டர், ஊரக ... புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏ.க்கள்: அதிமுக ...தினமணி - 14 மணிநேரம் முன்பு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் இக்பால் சிங்கிடம் வியாழக்கிழமை மனு அளித்த அதிமுக செயலர் ஏ.அன்பழகன் எம்எல்ஏ (வலமிருந்து 2-வது), அதிமுக எம்எல்ஏக்கள். புதுச்சேரி, ஜூன் 23: ... ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூலை 8-க்கு ஒத்திவைப்புதினமணி - 17 மணிநேரம் முன்பு பெங்களூர், ஜூன் 23: பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 8-க்கு ஒத்திவைக்கப்பட்டது. ... தூத்துக்குடியில் துறைமுகத்தில் வெளிநாட்டு நச்சுக் குப்பைகள்௯டல் - 4 மணிநேரம் முன்பு இங்கிலாந்தில் இருந்து 10 சரக்குப் பெட்டகங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 260 மெட்ரிக் டன் எடையுள்ள அபாயகரமான கழிவுப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் ... நோய் பரப்பும் கழிவுகள் பறிமுதல் தினமலர் மகனுக்கு கொலை மிரட்டல்: அவசரமாக மதுரை திரும்பிய அழகிரிதட்ஸ்தமிழ் - 3 மணிநேரம் முன்பு மதுரை: தனது மகன் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்கள் வந்ததையடுத்து மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி அவசரமாக டெல்லியிலிருந்து மதுரை திரும்பினார். ... எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் தேடப்பட்ட புவனா ...தட்ஸ்தமிழ் - 5 மணிநேரம் முன்பு சென்னை: எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த புவனா அபுதாபியில் சிக்கியுள்ளார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உறவினர் விஜயன். இவர் கடந்த 2008ம் ஆண்டு ... மணல் சரிந்து குழந்தை உட்பட 3 பேர் பலிதினமலர் - 58 நிமிடங்கள் முன்பு ராசிபுரம்: ராசிபுரம் அருகே மணல் சரிந்து குழந்தை மற்றும் 2 பெண்கள் பலியாயினர். நாமக்கல்லில் இருந்து சேலத்திற்கு மணல் லோடுடன் லாரி சென்று கொண்டிருந்தது. ... முதல்வருக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் வாழ்த்துதினமணி - 1 மணிநேரம் முன்பு சென்னை, ஜூன் 24- முதல்வர் ஜெயலலிதாவுக்கு ராணி மேரி கல்லூரி மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இன்று காலை, தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் ... ஜூன் 28ல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது விழாதினமணி - 3 மணிநேரம் முன்பு சென்னை, ஜூன் 24- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கும் விழா ஜூன் 28-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸுக்கு அம்பேத்கர் சுடர் விருதும், ... அரசு கேபிள் டி.வி. தொடங்க தீவிர ஏற்பாடுகள்நக்கீரன் - 9 மணிநேரம் முன்பு அரசு கேபிள் டி.வி. தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக கட்டணச் சேனல் உரிமையாளர்களுடன் அரசு விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. ... அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை தினமலர் கடல்வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலா? தமிழகம் முழுவதும் சோதனைதினகரன் - 22 ஜூன், 2011 சென்னை : தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க சென்னை உட்பட 13 மாவட்டங்களில் 'ஆபரேஷன் ஹம்லா' என்ற பெயரில் 48 மணி நேர பாதுகாப்பு ஒத்திகை நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று பிற்பகல் 2 ... தீவிரவாத ஊடுருவலை தடுக்க ஆபரேஷன் கேம்லா!!! Inneram.com ரேசன் அரிசி கடத்திய 4 முக்கிய நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது௯டல் - 4 மணிநேரம் முன்பு ரேசன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ரேசன் அரிசி கடத்தல் மன்னர்கள் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது... | பிரபல கட்டுரைகள்தினத் தந்தி - 13 மணிநேரம் முன்பு -வெப்துனியா - 5 மணிநேரம் முன்பு -தினமணி - 14 மணிநேரம் முன்பு -௯டல் - 4 மணிநேரம் முன்பு -தட்ஸ்தமிழ் - 3 மணிநேரம் முன்பு -தினகரன் - 22 ஜூன், 2011 - |
No comments:
Post a Comment