Thursday, June 23, 2011

featured 

  2012-க்குள் ஆப்கனில் இருந்து 33 ஆயிரம் படை வீரர்களை வாபஸ்: அமெரிக்காதினமணிவாஷிங்டன், ஜூன்.23: 2012-ம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து 33 ஆயிரம் படைவீரர்களை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் தொடங்கி, இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ...2012ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும்: ஒபாமாநியூஸ்ஒநியூஸ்மேலும் 3 செய்திகள் »
  அரசாங்கம் தமிழ் கூட்டமைப்பு இன்று மீண்டும் சந்தித்து பேச்சுவீரகேசரிஇலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வை மையப்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வியாழக்கி ழமை அரசாங்கத்துடன் 7 ஆவது சுற்று பேச்சுவார்த்தையினை ...அரசுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏழாம் கட்டப் ...யாழ்அதிகாரப்பகிர்வுக்கான முக்கிய பதிலை அரசிடமிருந்து கூட்டமைப்பு ...தினக்குரல்மேலும் 4 செய்திகள் »
  தட்ஸ்தமிழ்அழுது கொண்டே இருந்ததால் மைக்ரோவேவ் ஓவனில் போட்டு குழந்தையைக் ...தட்ஸ்தமிழ்சாக்ரமென்டோ: அமெரிக்காவின் சாக்ரமென்டோ நகரில், அழுது கொண்டே இருந்த, பிறந்து 6 வாரமே ஆன தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் போட்டுக் கொலை செய்துள்ளார் அக்குழந்தையின் தாய். ...அழுத குழந்தையை அடித்து கொலை செய்து மைக்ரோ ஓவனில் போட்ட தாய்நியூஸ்ஒநியூஸ்மைக்ரோவேவ் ஓவனில் வைத்து குழந்தையைக் கொன்ற பெண்தினமணிமேலும் 4 செய்திகள் »
 

latest

JUN 23
தெற்கு சீன கடல் எல்லை தகராறில் அமெரிக்கா தலையிடக்கூடாது: சீனா - ௯டல்
  தெற்கு சீன கடல் எல்லை தகராறில் அமெரிக்கா தலையிடக்கூடாது: சீனா௯டல்தெற்கு சீன கடல் எல்லை தகராறில் அமெரிக்கா தலையிடக் கூடாது என்று சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கூறியுள்ளார். சீனாவின் தென்பகுதியில் உள்ள கடல் எல்லையில் ...தெற்கு சீன கடல் எல்லை தகராறில் அமெரிக்கா தலையிடக்கூடாது சீனா ...தினத் தந்திமேலும் 2 செய்திகள் »
மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது - வெப்துனியா
  பதிவு!மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறதுவெப்துனியாஇலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரை விடுதலை செய்யக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...23 மீனவர்களை விடுதலை செய்யாவிடில் மீனவர்களுடன் இணைந்து ...தட்ஸ்தமிழ்இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை தூதரகம்தினமணி23 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை பதில்!நக்கீரன்தினகரன் 
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை போர்க்குற்ற விடியோ - தினமணி
  பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இலங்கை போர்க்குற்ற விடியோதினமணிலண்டன், ஜூன் 23- இலங்கையின் போர்க்குற்றம் குறித்த விடியோ பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒளிபரப்ப சேனல் 4 தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. சேனல் 4, சர்வதேச மன்னிப்பு சபை, ...'இலங்கையின் படுகொலைக்களம்' இன்று பிரித்தானிய நாடாளுமன்றக் ...பதிவு!சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் - பிரித்தானிய ...யாழ்மேலும் 3 செய்திகள் »
'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன்னிப்பு கேட்ட ... - தட்ஸ்தமிழ்
  'பிரபாகரனின் குடும்பம்'.. தப்பா சொல்லிட்டேன்! - மன்னிப்பு கேட்ட ...தட்ஸ்தமிழ்கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினரை இலங்கை அதிபர் ராஜபக்சே பராமரித்து வருவதாக தாம் கூறியதற்கு ஏ.எச்.எம்.அஷ்வர் எம்பி மன்னிப்பு கோரியுள்ளார். ...பிரபாகரன் குடும்பத்தை ராஜபட்ச பராமரிக்கிறாரா?: மன்னிப்பு ...தினமணிபிரபாகரனின் குடும்பத்தினர் இலங்கை அரசின் பிடியிலா ...வெப்துனியாமேலும் 3 செய்த
ஜப்பானில் மீண்டும் கடும் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கை - தட்ஸ்தமிழ்
  Makkal Murasuஜப்பானில் மீண்டும் கடும் நில நடுக்கம்: சுனாமி எச்சரிக்கைதட்ஸ்தமிழ்டோக்கியோ: கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், சுனாமியில் சிக்கி சீரழிந்து இன்னும் அந்த பேரழிவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்து வரும் ஜப்பானில் இன்று ...ஜப்பானில் கடும் நிலநடுக்கம்தினமணிஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை௯டல்ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்வெப்துனியாதினமலர் -நக்கீரன்மேலும் 9 செய்திக
நேட்டோவின் ஆளில்லா ஹெலிகொப்டர் லிபியாவில் ... - தினக்குரல்
  நேட்டோவின் ஆளில்லா ஹெலிகொப்டர் லிபியாவில் ...தினக்குரல்திரிபோலி:லிபியாவில் நேட்டோப் படைகளுக்குச் சொந்தமான ஆளில்லா ஹெலிகொப்டர் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது. லிபியாவில் முஅம்மர் கடாபியின் ஆதரவுப் படைகளுக்கும் ...லிபியாவில் போர்நிறுத்தம் செய்ய இத்தாலி அழைப்பு: பிரான்ஸ் ...நியூஸ்ஒநியூஸ்மேலும் 4 செய்திகள் »
போர்க்குற்ற அறிக்கை: ஐநாவுக்கு இலங்கை அளித்த ரகசிய பதில்! - தட்ஸ்தமிழ்
  தட்ஸ்தமிழ்போர்க்குற்ற அறிக்கை: ஐநாவுக்கு இலங்கை அளித்த ரகசிய பதில்!தட்ஸ்தமிழ்கொழும்பு: இலங்கை இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐநா நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு இலங்கை அரசு ரகசியமாக பதில் அனுப்பியுள்ளதாக செய்திகள் ...நிபுணர்குழுவின் 31 கேள்விகளுக்கு இரகசியமாக பதிலளித்துவிட்டது ...தினக்குரல்யுத்தத்தில் எவரும் கொல்லப்படவில்லை என்பதை யாரும் ...வீரகேசரிநிபுணர் குழுவின் 31 கேள்விகளுக
2012ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும்: ஒபாமா - நியூஸ்ஒநியூஸ்
  2012ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும்: ஒபாமாநியூஸ்ஒநியூஸ்ஆப்கானிஸ்தானில் இருந்து 2012ம் ஆண்டு கோடைகாலத்திற்கு முன்பாக அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என்று அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை ...மேலும் பல »
ஆப்கான் போர் ரகசியம்: கனடா வெளியீடு - தினமலர்
  ஆப்கான் போர் ரகசியம்: கனடா வெளியீடுதினமலர்ஓட்டாவா: ஆப்கான் போர் குறித்து 4 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசியங்கள் அடங்கிய தகவல்களை கனடா நாடு வெளியிட்டுள்ளது.இதில் ஆப்கானில் தாலிபான்களுக்கு எதிரான போரில் சர்வதேச ...மேலும் பல »
ஐ.நா.பொதுச்சபை தலைவர் தேர்வு - தினமலர்
  தினமணிஐ.நா.பொதுச்சபை தலைவர் தேர்வுதினமலர்ஐ.நா.: ஐ.நா.பொதுச்சபையின் தலைவராக கத்தார் நாட்டைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.நா. அமைப்பின் பொதுச்செயலர், மற்றும் பொதுச்சபையின் தலைவர் தேர்வு ...2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வுதட்ஸ்தமிழ்ஐ.நா.பொதுச்செயலாளராக பான் ஒருமனதாக மீண்டும் தேர்வு அடுத்த 5 ...தினத் தந்திஐ.நா. செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தெரிவு _வீரகேசரிதி
ஐ.நா.பொதுச்சபை தலைவர் தேர்வு - தினமலர்
  வீரகேசரிஐ.நா.பொதுச்சபை தலைவர் தேர்வுதினமலர்ஐ.நா.: ஐ.நா.பொதுச்சபையின் தலைவராக கத்தார் நாட்டைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐ.நா. அமைப்பின் பொதுச்செயலர், மற்றும் பொதுச்சபையின் தலைவர் தேர்வு ...ஐ.நா.பொதுச்செயலாளராக பான் ஒருமனதாக மீண்டும் தேர்வு அடுத்த 5 ...தினத் தந்தி2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வுதட்ஸ்தமிழ்பான் கி மூன் பதவி காலம் 2016 வரை நீட்டிப்புவெப்துனியாவ
போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் கைது - தினமலர்
  போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் கைதுதினமலர்மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டை கலக்கிய முக்கிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் அந்நாட்டு பெடரல் போலீசாரால் கைது செய்யப்பட்டான் . லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோ ...மேலும் பல »
போட்டியில்லை, எதிர்ப்பில்லை ஐ.நா. பொது செயலாளராக பான் கி மூன் ... - தினகரன்
  வீரகேசரிபோட்டியில்லை, எதிர்ப்பில்லை ஐ.நா. பொது செயலாளராக பான் கி மூன் ...தினகரன்வாஷிங்டன் : தென் கொரியாவை சேர்ந்த பான் கி மூன் (67) மீண்டும் ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக ஏக மனதுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஐ.நா சபையின் உறுப்பினர்களாக 192 நாடுகள் ...2வது முறையாக ஐ.நா. பொதுச் செயலாளராக பான் கி மூன் தேர்வுதட்ஸ்தமிழ்பான் கீ-மூன் 2வது முறை தேர்வுதினமலர்ஐ.நா. செயலாளராக பான் கீ மூன் மீண்டும் தெரிவ
1
latest
  விடுப்புமகப்பேறை எதிர்நோக்கி ஐஸ்வர்யா ராய்: டிவிட்டரில் அமிதாப்தினமணிபுதுதில்லி, ஜூன்.22: முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கருவுற்ற செய்தியால் பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் மிகுந்த குதூகலத்தில் உள்ளனர். ஐஸ்வர்யா கருவுற்ற ...ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறார்: அமிதாப் பச்சன் தகவல்விடுப்புஐஸ்வர்யா ராய் கர்ப்பம்-அமிதாப்பச்சன் தகவல்தட்ஸ்தமிழ்மேலும் 6 செய்திகள் »
  தட்ஸ்தமிழ்சிவாஜி குடும்ப வாரிசை வைத்து இயக்கும் பிரபுசாலமன்விடுப்புநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு சினிமாவில் நாயகனாக நடிக்கவுள்ளார். விக்ரம் பிரபு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பிலிம் ...பிரபு சாலமன் இயக்கத்தில் ஹீரோவாகிறார் சிவாஜி பேரன் விக்ரம் ...தட்ஸ்தமிழ்சிவாஜிகணேசனின் பேரன் நடிகர் பிரபுவின் மகன் கதாநாயகன் ஆனார் ...தினத் தந்திமேலும் 5 செய்திகள் »
  தட்ஸ்தமிழ்ரஜினிக்காக அண்ணன் சத்யநாராயணா ராவ் 3 நாட்கள் தொடர் பூஜைகள்தட்ஸ்தமிழ்பெங்களூரு: சிகிச்சை முடிந்து, சிங்கப்பூரில் ஓய்விலிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நலமுடன் திரும்பி வரவும், புதிய வேகத்துடன் கலைத் துறையில் சாதனை படைக்கவும் அவரது அண்ணன் ...ரஜினியின் அண்ணன் 3 நாள் சிறப்பு ஹோமம் : பெங்களூரில் நடத்தினார்தினகரன்ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று படத்தில் நடிக்க வேண்டி சிறப்பு ...தினத் தந்திமேலும் 5
 

latest

JUN 23
நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் - தினமணி
  தட்ஸ்தமிழ்நடிகர் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம்தினமணிசென்னை, ஜூன்.23: நடிகர் விஜய் தனது 37-வது பிறந்தநாளை சென்னையில் ரசிகர்களுடன் கொண்டாடினார். இளைய தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் தனது பிறந்தநாளின்போது முக்கிய ...ஆட்சி மாறியதால் காட்சியும் மாறியது!Inneram.comநடிகர் விஜய் உற்சாக பிறந்த நாள் கொண்டாட்டம்!தட்ஸ்தமிழ்ரசிகர்களுக்கு, விஜய் வேண்டுகோள் ``கண்தானம் செய்யுங்கள்''தினத் தந்திஅ
வணிகம் –  செய்திகள்  272

featured 

  டிக்கெட் விற்பனை : மேற்கு ரயில்வே சாதனைதினமலர்மும்பை: ஆட்டோ மேட்டிக் டிக்கெட் மிஷின் மூலம் டிக்கெட் விற்பனையில் 3.8 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக்காட்டிலும் ...மேலும் பல »
  தட்ஸ்தமிழ்மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போகும் ஏர் இந்தியா ஊழியர்கள்!தினகரன்புதுடெல்லி : ஏர் இந்தியா நிறுவனம் தன் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறியபடி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தில் 40 ஆயிரம் நிரந்தர ஊழியர்களும், 15 ஆயிரம் தற்காலிக ...55 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் தரத் திணறும் ஏர் இந்தியா!தட்ஸ்தமிழ்மேலும் 5 செய்திகள் »
  இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 ...தினத் தந்திதிண்டுக்கல்லில் இந்தியன் வங்கி சார்பில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.80 லட்சம் கடன் உதவித் தொகையை கலெக்டர் நாகராஜன் வழங்கினார். திண்டுக்கல் பாண்டியன்நகர் ...கைரேகையால் இயக்கும் சிறப்பு ஏடிஎம்நக்கீரன்மேலும் 2 செய்திகள் »
 

latest

JUN 23
சென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது ... - தட்ஸ்தமிழ்
  Makkal Murasuசென்னை வர்த்தக கண்காட்சியில் இலங்கை பொருட்கள் இடம் பெறாது ...தட்ஸ்தமிழ்சென்னை: சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் வீட்டு உள்வடிவமைப்பு மற்றும் அலங்கார பொருட்கள் கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த எந்த நிறுவனத்தின் ...இலங்கை நிறுவனங்கள் சென்னை கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் ...வெப்துனியாசென்னை கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களை அனுமதிக்க கூடாது ...தினமணிசென்னை க
வேளாண் பல்கலை. மூன்றாம் நாள் கவுன்சலிங்: 544 மாணவர்கள் சேர்ந்தனர் - தினமணி
  வேளாண் பல்கலை. மூன்றாம் நாள் கவுன்சலிங்: 544 மாணவர்கள் சேர்ந்தனர்தினமணிகோவை, ஜூன் 22: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மூன்றாவது நாள் கவுன்சலிங்கில் 176 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மொத்தம் இதுவரை 544 மாணவர்கள் பல்வேறு படிப்புகளில் ...ஜூலை 1ம் தேதி எம்பிபிஎஸ் கவுன்சலிங் தொடக்கம் முதல் 3 இடங்களை ...தினகரன்மேலும் 3 செய்திகள் »
என் குடும்பத்தினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய ... - தினத் தந்தி
  என் குடும்பத்தினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய ...தினத் தந்திஎன் குடும்பத்தினர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய குமாரசாமி, சித்தராமையா ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்தார். ...மேலும் பல »
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் கல்வி தகுதியை ஆன்லைன் மூலம் ... - தினத் தந்தி
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் கல்வி தகுதியை ஆன்லைன் மூலம் ...தினத் தந்திஎஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் கல்வி தகுதியை ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பகத்தில் 30 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் பொதுத் தேர்வு முடிவு கடந்த மாதம் 27-ந் ...மேலும் பல »
 

featured 

இந்தியாவின் உள்கட்டமைப்பிற்குச் செலவிடப்படும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 84 ரூபாய் காணாமல் போய்விடுகிறது என்று கூறியுள்ள சமூக சேவகர் கிரண் பேடி, ஆண்டுக்கு 16 பில்லியன் டாலர்களை ஊழலில் இந்தியா இழக்கிறது என்று கூறியுள்ளார்.
Yahoo! Tamil: News • 5 days ago
திருவ‌‌ண்ணாமலை‌யி‌ல் கூ‌‌ட்டுறவு கட‌ன் ச‌ங்க‌த்‌தி‌ல் கொ‌ள்ளையடி‌க்க மு‌ய‌ன்ற ‌திருட‌ர்களை தடு‌த்த காவலா‌ளியை கொலை செ‌ய்து‌வி‌ட்டு த‌ப்‌பி செ‌ன்று‌ள்ளன‌ர்.
Yahoo! Tamil: News • 9:43 PM UTC+6
இ‌ல‌ங்கை கட‌ற்படை‌யினரா‌ல் ‌‌பிடி‌த்து‌ச் செ‌ல்ல‌ப்ப‌ட்ட த‌மிழக ‌மீனவ‌ர்க‌ள் 23 பேரை ‌விடுதலை செ‌ய்ய‌‌க்கோ‌ரி ராமே‌ஸ்வர‌ம் ‌மீனவ‌ர்க‌ள் 2வது நாளாக வேலை ‌நிறு‌த்த‌ப் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.
Yahoo! Tamil: News • 9:14 PM UTC+6
 

latest

JUN 23
த‌மிழக மீனவர்கள் விரைவில் விடுதலை: இலங்கை
த‌‌‌மிழக மீனவர்கள் 23 பேர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை தூதரகம் கூ‌றியு‌ள்ளது.
கொ.மு.க. தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கு தா‌க்‌கீது
தனது ‌நிறுவன‌த்‌தி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் தொழிலாளர்களுக்கு அடி‌ப்படை வச‌தி செய்து கொடுக்காதது, அதிக நேரம் தொழிலாளர்களை வேலை வாங்குவது தொட‌ர்பாக ‌விள‌க்க‌ம் அ‌ளி‌க்கு‌ம்படி கொ‌ங்குநாடு மு‌ன்னே‌ற்ற கழக தலைவ‌ர் பெ‌‌ஸ்‌ட் ராமசா‌மி‌க்கு த‌மி‌ழ்நாடு தொழிலாளர் நலத்துறை தா‌க்‌கீது அனு‌ப்‌பியு‌ள்ளது.
ஜெயல‌லிதா வழ‌க்‌கி‌ல் டி.எ‌ஸ்.‌பி.‌க்கு ‌நீ‌திம‌ன்ற‌ம் க‌ண்டன‌ம்
முதலம‌ை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா ‌மீதான சொ‌த்து கு‌வி‌‌ப்பு வழ‌க்கு தொட‌ர்பாக ‌நீ‌திப‌தி‌க்கு கடித‌ம் எழு‌திய த‌மி‌‌ழ்நாடு ‌‌சி.‌பி.‌சி.ஐ.டி டி.எ‌ஸ்‌.பி‌ ச‌ம்ப‌ந்த‌த்து‌க்கு பெ‌ங்களூரு ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ஜெயல‌லிதா ஆஜராவா? 8ஆ‌ம் தே‌தி முடிவு செ‌ய்‌கிறது ‌நீ‌திம‌ன்ற‌ம்
சொ‌த்து கு‌வி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட த‌மிழக முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா உ‌ள்பட 4 பேரு‌ம் நே‌ரி‌ல் ஆஜராவது தொட‌ர்பாக வரு‌‌ம் 8ஆ‌ம் தே‌தி முடிவு செ‌ய்ய‌ப்படு‌ம் எ‌ன்று பெ‌ங்களூரு ‌சிற‌ப்பு ‌நீ‌திம‌ன்ற‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
சமையல் எரிவாயு,டீசல் விலை அடுத்த மாதம் உயருகிறது?
டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளை அடுத்த மாதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாக்.குடன் நிருபமா ராவ் இன்று பேச்சுவார்த்தை
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அயலுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இன்று இந்தியா-பாக். அயலுறவுத் துறைச் செயலர்கள் பேச்சுவார்த்தை
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அயலுறவுத் துறைச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.
இசைப்பிரியாவின் மரணத்தை விசாரிக்க ஊடகவியலாளர்கள் பாதுகாப்புக் குழு வலியுறுத்தல்
விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இசைப்பிரியாவின் மரணம் பற்றி சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று, நியூயார்க்கைத் தளமாகக் ஊடகவியலாளர்கள் பாதுகாப்புக் குழு அழைப்பு வலியுறுத்தியுள்ளது.
சித்ரவதைக்குள்ளானோருக்கு ஆதரவு நாள்: வைகோ வேண்டுகோள்
சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மன்றம் கடைப்பிடிக்கும் அனைத்து உலக நாளாகிய ஜூன் 26 ஆம் தேதி 'மே 17 இயக்கம்' அழைப்பு விடுத்துள்ள மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ் இன உணர்வாளர்கள் பங்குபெற வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆர்.கே.சிங் புதிய உள்துறைச் செயலராகிறார்?
பாதுகாப்புத் துறையின் உற்பத்திப் பிரிவில் செயலராக இருக்கும் ஆர்.கே.சிங் அடுத்த உள்துறைச் செயலராக நியமிக்கப்படக்கூடும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யானை தாக்கி பலியானவர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் ‌நி‌தியுத‌வி
த‌ே‌ன்க‌னி‌க்கோ‌ட்டை அருகே யானை தா‌க்‌கி ப‌லியானவ‌ர் குடு‌ம்ப‌த்து‌க்கு இர‌ண்டரை ல‌ட்ச‌ம் ரூபா‌ய் ‌‌நி‌தியுத‌வியை முதலமைச்சர் ஜெயலலிதா வழ‌ங்க உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.
த‌மிழக அரசு ‌மீது வழ‌க்கு தொடருவே‌ன்: சு‌ப்பிரமணிய சாமி
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்ப சொத்து தொடர்பாக ஆகஸ்டு 15ஆ‌ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசு மீது வழக்கு தொடருவேன் எ‌ன்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூ‌றியு‌ள்ளா‌ர்.
தமிழக மீனவர்களை உயிருடன் மீட்க பிரதமருக்கு வைகோ கடிதம்
இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை உயிருடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் விடுவிப்பு
முன்னாள் முதலமைச்ச‌ரு‌ம், ‌தி.மு.க தலைவருமான கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், சபாநாயகர் டி.ஜெயக்குமார், வழ‌க்க‌றிஞ‌ர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் ஆகியோர் விடுவிக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.
தடையை நீக்கக் கோரி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ந‌டரா‌ஜ் மனு
தமிழக காவ‌ல்துறை தலைமை இய‌க்குனராக லத்திகா சரணை நியமித்தது செல்லாது என்ற நிர்வாகத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்று ஆர். நடராஜ் மனு தாக்கல் செய்துள்ளார்.
கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான புகாரை ம‌த்‌திய அரசு ‌விசா‌ரி‌க்க‌ உத்தரவு
உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற மு‌ன்னா‌ள் தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி.பால‌கிரு‌ஷ்ண‌ன் ‌மீதான புகாரை ‌விசா‌ரி‌க்க ம‌த்‌திய உ‌ள்துறை அமை‌ச்சக‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.
கருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா
முன்னாள் முதலமைச்ச‌ரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, முதலமைச்சர் ஜெயலலிதா ‌திரு‌ம்ப பெற்றுக்கொண்டார்.
பொ‌றி‌யி‌ய‌ல் ரேங்க் பட்டியல் நாளை வெளி‌யீடு
பொ‌றி‌யிய‌ல் படி‌ப்பு‌க்கான ரே‌ங்‌க் ப‌ட்டி‌யலை அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக‌ம் நாளை வெ‌ளி‌யிட உ‌ள்ளது.
ப‌ள்‌ளிகளை க‌ண்கா‌ணி‌க்க குழு: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ல் வ‌ழ‌க்கு
நீ‌திப‌தி ர‌விராஜபா‌ண்டிய‌ன் குழு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்கிறார்களா? என்று பள்ளி நிர்வாகத்தை கண்காணிப்பதற்கு ஒரு நபர் குழுவை த‌‌மிழக அரசு அமைக்க உ‌த்தர‌விட கோ‌ரி சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் வழ‌க்கு தொட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
ச‌ரிவுட‌ன் ப‌ங்கு‌ச் ச‌ந்தை தொட‌க்க‌ம்
இன்று காலை தொட‌ங்‌கிய இ‌ந்‌‌திய ப‌ங்கு‌ச் ச‌ந்‌தைக‌ள் ச‌ரிவுட‌ன் காண‌ப்படு‌கிறது. மு‌‌ம்பை ப‌‌ங்கு‌ச் ச‌ந்தை‌யி‌ல் செ‌ன்செ‌க்‌ஸ் 35.20 பு‌ள்‌ளிக‌ள் ச‌ரி‌ந்து 17,515.43 பு‌ள்‌ளிகளாக காண‌‌ப்படு‌கிறது. இதேபோ‌ல் தே‌சிய ப‌ங்கு ச‌ந்தையான ‌நி‌ப்டி 15.75 பு‌ள்‌ளிக‌ள் குறை‌ந்து 5,262.55 பு‌ள்‌ளிகளாக ‌உ‌ள்ளது.
சாகும் வரை போராடத் தயார்: அ‌ண்ணா ஹசாரே
கடுமையான லோக்பால் சட்டத்துக்காக சாகும் வரை போராடத் தயார் எ‌ன்று கா‌ந்‌தியவா‌தி அ‌ண்ணா ஹசாரே கூ‌றியு‌ள்ளா‌ர்.
அமெரிக்க தூதராக நிரூபமா ராவ் நியமனம்
அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக நிருபமா ராவ் நியமிக்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.
ஜ‌ப்பா‌னி‌ல் பய‌ங்கர ‌நிலநடு‌க்க‌ம்
ஜ‌ப்பா‌னி‌ல் வட‌கிழ‌க்‌‌கி‌ல் உ‌ள்ள ஹா‌ன்‌‌‌ஸ் ‌தீ‌வி‌ல் லவா‌ட்டி‌ல் இ‌ன்று காலை ச‌க்‌தி வா‌ய்‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.
காங்கிரஸ்-‌‌தி.மு.க. உறவில் எந்த பிரச்சனையும் இல்லை: கருணாநிதி
''காங்கிரஸ் - தி.மு.க. உறவில் எந்த பிரச்சனையும் இல்லை'' என்று டெல்லியில் இருந்து திரும்பிய ‌தி.மு.க. தலைவ‌ர் கருணாநிதி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு: விசாரணைக் குழு நியமனம்
முந்தைய திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து ஆராய விசாரணைக் குழு ஒன்றை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபாகரனின் குடும்பத்தினர் இலங்கை அரசின் பிடியிலா? நடுங்கிப்போன ராஜபக்ச!
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த செய்தி வெளியானதை தொடர்ந்து ராஜபக்ச நடுங்கிப்போனதாக தெரியவந்துள்ளது.
லோக்பால் மசோதா: ஜூலை 3 ல் அனைத்துக்கட்சி கூட்டம்
லோக்பால் மசோதா வரைவு தொடர்பாக வருகிற ஜூலை மாதம் 3 ஆம் தேதியன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பா.ஜனதாவிலிருந்து விலகவில்லை: கோபிநாத் முண்டே
மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவரான கோபிநாத் முண்டே பா.ஜனதாவிலிருந்து விலகி காங்கிரஸில் சேரப்போவதாக செய்தி வெளியான நிலையில், தாம் பா.ஜனதாவிலிருந்து வெளியேறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
 

featured 

பிரபுதேவாவுடனான திருமணத்துக்காக நயன்தாரா காத்திருக்கிறார். முறைப்படி பிரபுதேவாவுக்கு விவாகரத்து கிடைப்பதற்காகதான் இந்த காத்திருப்பு.
Yahoo! Tamil: Entertainment • 9:39 PM UTC+6
ஸ்விம் சூட்... இந்த வார்த்தை சிலருக்கு தேன், பலருக்கு தேள். ஸ்விம்சூட்டில் நடிப்பீர்களா என்றுதான் முதலில் கேட்கிறார்கள். அப்புறம்தான் கதை. முதல் கேள்விக்கு ஆம் என்று பதில் சொன்னால் சம்பளத்தில் பல லட்சம் கூடுதலாகவும் கிடைக்கும்.
Yahoo! Tamil: Entertainment • 9:35 PM UTC+6
ஈரம் படத்தின் மூலம் அனைவ‌ரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் அறிவழகனின் அடுத்தப் படைப்பு வல்லினம். நகுல் ஹீரோ.
Yahoo! Tamil: Entertainment • 9:25 PM UTC+6
 

latest

JUN 23
ஜூலை 15 முதல் மம்பட்டியான்?
பிரஷாந்துக்கு இது அக்னி ப‌ரிட்சை. நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிவந்த பொன்னர் சங்கர் பாக்ஸ் ஆஃபிஸில் பொடிப் பொடியானது. அடுத்து வரவிருப்பதும் பீ‌ரியட் படம்தான், மம்பட்டியான்.
அருண் விஜய் படத்தில் டெல்லி மாடல்
அருண் விஜய் நடிக்கும் தடையற தாக்க படத்தில் ஒப்பந்தமான பிராச்சி தேசாய் ஓடிப்போனதும், அவர் மீது புகார் தந்திருப்பதும் அறிந்ததே.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய்?
விஜய் பிறந்தநாளையொட்டி எழுந்த மிக முக்கிய செய்தி, முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த செய்தியை விஜய் தரப்போ, முருகதாஸ் தரப்போ இன்னும் உறுதி செய்யவில்லை.
சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்
பாலாவின் அவன் இவன் எதிர்பார்த்தது போலவே முதல் மூன்று தினங்களில் பட்டையை‌க் கிளப்பியுள்ளது. இதன் மூதல் மூன்று நாள் வசூல் மட்டும் 89 லட்சங்கள்.
100 கோடியை‌த் தாண்டிய ரெடி
சல்மான்கானின் ரெடி, 85லிருந்து 90 கோடிகள் வசூலிக்கும் என்று பாலிவுட்டில் கணித்திருந்தனர். இந்த‌க் கணக்கு இரண்டாவது வாரத்தில் நொறுங்கியிருக்கிறது.
டெல்லி பெல்லிக்கு ஏ
அமீர்கான் தயா‌ரிப்பில் உருவாகியிருக்கும் படம் டெல்லி பெல்லி. அவ‌ரின் மற்றப் படங்கள் போலன்றி செக்ஸை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகியுள்ளது.
பூ‌ரிப்பில் பு‌ரி ஜெகன்நாத்
தெலுங்கில் படங்கள் இயக்கி வந்த பு‌ரி ஜெகன்நாத் இந்தியில் இயக்கியிருக்கும் படம் புத்தா. ஹீரோ அமிதாப்பச்சன்.
அம்மாவாகிறார் ஐஸ்வர்யாராய்
ஐஸ்வர்யாராய் குறித்த வதந்திகளில் முதன்மையானது அவர் தாயாகப் போகிறார் என்பது. பலமுறை மீடியாக்கள் ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருக்கிறார் என்று எழுதி அவ‌ரிடமும், அவருடைய குடும்பத்தின‌ரிடமும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தமுறை அப்படி எந்த மறுப்பும் வரப் போவதில்லை.
ஐஃபா - சல்மான் புறக்கணிப்பு
இன்டர்நேஷனல் இந்தியன் ஃபிலிம் பெஸ்டிவெல் என்று பெயர் வைத்து இந்திப் படங்களுக்கு மட்டும் விருது வழங்கும் பணக்கார குறுங்குழு ஒன்று எந்த வெட்கமும் இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த ஆபாச குழுதான் சென்ற வருடம் இனப்படுகொலை நடந்த இலங்கையில் விழா நடத்தியது.
சேனாதிபதியின் ஆசை
சேனாதிபதியின் பாடிகா‌ர்ட் படம் சீனாவில் நடந்த திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. சீ‌ரியஸான இந்தப் படத்தை ஏதோ ‌ஜி‌ம் கே‌ரி படம் போல் சி‌ரித்து ரசித்தனர் வெளிநாட்டினர். நம்ம படத்துக்கு இவ்ளோ ரெஸ்பான்சா? அதிர்ந்து போனார் சேனாதிபதி.
அலையும் சகோதரர்கள்
குடும்ப விஷயத்தில் மார்க்கண்டேயன் ரொம்ப ஸ்ட்‌ரிக்ட். இப்போதும் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகள் அவரது பாக்கெட்டில்தான் பதுங்கியிருக்கிறார்கள்.
வாலியை ஆச்ச‌ரியப்படுத்திய சினேகன்
பாடலாசி‌ரியர் சினேகன் ஹீரோவாக அறிமுகமாகும் உயர்திரு 420 படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் வாலி.
ஆந்திராவில் விஷால்
அவன் இவன் வாடு வீடு என்ற பெய‌ரில் ஆந்திராவில் வெளியாகியிருக்கிறது. படத்துக்கு செம ரெஸ்பான்ஸாம்.
விஜய்யை முந்திய சூர்யா
ர‌‌ஜினி, கமலுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற பெருமை விஜய்க்கு இருந்தது. ஆமாம், இருந்தது. இப்போது அந்த இடத்தில் சூர்யா.
விஜய் பிறந்தநாள் - ரசிகர்கள் கோலாகலம்
விஜய்க்கு இந்த பிறந்தநாள் விசேஷம். வருங்கால அரசியல்வாதி என்ற அடையாளத்துடன் கொண்டாடப்படும் முதல் பிறந்ததினம்.
பாலாவுக்கு எதிராக ரத்த கையெழுத்து
பாலாவின் அவன் இவன் படத்துக்கு தடை கோ‌ரி சிங்கம்பட்டி ஜமீன்தா‌ரின் தம்பி தாயப்ப ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் 150 பெண்கள் ரத்தத்தில் கையெழுத்திட்டு முதல்வருக்கு மனு அனுப்ப உள்ளனர்.
பிரபுசாலமன் இயக்கத்தில் பிரபு மகன்
சிவா‌‌ஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு ஹீரோவாகிறார். இவர் அறிமுகமாகும் படத்தை பிரபுசாலமன் இயக்குகிறார்.
அனுஷ்காவின் கன்னட ஆர்வம்
சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்தார் அனுஷ்கா. அப்போது கன்னடப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக‌த் தெ‌ரிவித்தார்.
முதலிடத்தில் அவன் இவன்
சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் பாலாவின் அவன் இவன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஷால், ஆர்யா நடிப்பில் பாலா இயக்கியிருக்கும் அவன் இவனுக்கு தமிழகம் முழுவதும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
தீபாவளிக்கு அரவான்
ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி அ‌ஜீத்தின் மங்காத்தா வெளியாகும் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. அதற்குமுன் விஜய்யின் வேலாயுதம் திரைக்கு வருகிறது. மங்காத்தாவா... வேலாயுதமா... யார் அதிகம் கலெக்சன் செய்யப் போவது என்று இப்போதே ஆர்வமாக உள்ளனர்.
JUN 23
'இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் பாகிஸ்தானே ... - தட்ஸ்தமிழ்
தட்ஸ்தமிழ்'இந்தியாவுக்கு பெரும் அச்சுறுத்தல் பாகிஸ்தானே ...தட்ஸ்தமிழ்வாஷிங்டன்: இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் ஒருவரை ஒருவர் பெரிய அச்சுறுத்தலாகக் கருதுவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் இந்த இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான கருத்து ...அல் காய்தாவைவிட இந்தியாதான் பெரும் அச்சுறுத்தல்: பாகிஸ்தான்தினமணிஅல் காய்தாவைவிட இந்தியாதான் பெரிய அச்சுறுத்தல்: பாகிஸ்தான் ...வெப்துனியாமேலும் 5 செய்திகள் »
அமெரிக்க தூதராக நிரூபமா ராவ் நியமனம் - வெப்துனியா
Makkal Murasuஅமெரிக்க தூதராக நிரூபமா ராவ் நியமனம்வெப்துனியாஇந்திய அயலுறவுத்துறை செயலராக பணியாற்றி வரும் நிருபமா ராவ் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். இதைத்தொடர்ந்து அவரை அமெரிக்காவின் இந்திய தூதராக மத்திய அரசு நியமித்துள்ளது. ...அமெரிக்க தூதராகிறார் நிருபமா ராவ்தினமலர்அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ்தினமணிஅமெரிக்காவுக்கான இந்தியத் தூதராகும் நிருபமா ராவ்?தட்ஸ்தமிழ்Bharath News Onlineமேலும
காங்கிரஸ்-தி.மு.க. உறவில் எந்த பிரச்சனையும் இல்லை: கருணாநிதி - வெப்துனியா
Makkal Murasuகாங்கிரஸ்-தி.மு.க. உறவில் எந்த பிரச்சனையும் இல்லை: கருணாநிதிவெப்துனியா''காங்கிரஸ் - தி.மு.க. உறவில் எந்த பிரச்சனையும் இல்லை'' என்று டெல்லியில் இருந்து திரும்பிய தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்தார். டெல்லியில் கனிமொழியைச் சந்தித்துவிட்டு ...பத்திரிகைகள் சொல்லும் பொய்யை உண்மையாக்கவே கனிமொழி கைது ...தட்ஸ்தமிழ்உடலில் கொப்புளங்களுடன் வாடுகிறார் கனிமொழி: கருணாநிதி உருக்கம
தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யும் சவால் எடியூரப்பா திடீர் ... - தினகரன்
தட்ஸ்தமிழ்தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்யும் சவால் எடியூரப்பா திடீர் ...தினகரன்பெங்களூர் : தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்வது பற்றி 26ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார். கர்நாடகாவில் முதல்வர் ...ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கருத்தை தொடர்ந்து எடியூரப்பா ...தினத் தந்திசித்தராமையா, குமாரசாமி மீது மான நஷ்ட வழக்கு:எடியூரப்பா அதிரடிதினமலர்சமரச முயற்சி நடந்தது உ
ஜெய்பால் ரெட்டியின் அக்காள் மகளை கொன்றதாக கணவர் கைது - தினத் தந்தி
தினத் தந்திஜெய்பால் ரெட்டியின் அக்காள் மகளை கொன்றதாக கணவர் கைதுதினத் தந்திமத்திய மந்திரி ஜெய்பால் ரெட்டியின் அக்காள் மகள் கொலை வழக்கில், அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஜெய்பால் ரெட்டியின் அக்காள் மகள் ...ஜெய்பால் ரெட்டியின் சகோதரி மகள் கொலைதினமணிமத்திய அமைச்சரின் உறவினர் மர்ம மரணம்: ஆந்திர போலீஸ் விசாரணைதினமலர்மேலும் 6 செய்திகள் »
பாரதிய ஜனதாவில் நீடிக்கிறேன்: முண்டே - தினமணி
தினமணிபாரதிய ஜனதாவில் நீடிக்கிறேன்: முண்டேதினமணிபுது தில்லியில் புதன்கிழமை பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜுடன் செய்தியாளர்களைச் சந்தித்த கோபிநாத் முண்டே. புதுதில்லி, ஜூன் 22: மக்களவை பாஜக துணை தலைவரான கோபிநாத் முண்டே, ...பா.ஜனதாவிலிருந்து விலகவில்லை: கோபிநாத் முண்டேவெப்துனியாபாஜ.,விலிருந்து விலகுகிறார் முண்டே?தினமலர்பா.ஜ..க.வில் தான் இருக்கிறேன்: கோபிநாத் முண்டே௯டல்மேலும் 20 செய்திகள் »
என்ஜினில் கோளாறு: ஹெலிகாப்டரை மாற்றினார் அமைச்சர் ப.சிதம்பரம் - தினமணி
தட்ஸ்தமிழ்என்ஜினில் கோளாறு: ஹெலிகாப்டரை மாற்றினார் அமைச்சர் ப.சிதம்பரம்தினமணிஸ்ரீநகர்,ஜூன் 22: ஹெலிகாப்டர் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் மத்திய அமைச்சர் சிதம்பரம் வேறு ஒரு ஹெலிகாப்டரில் சென்றார். மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், ஜம்மு-காஷ்மீர் ...மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பயணித்த ஹெலிகாப்டரில் கோளாறுதினமலர்மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக ...நியூஇந்தியாநியூஸ்காஷ்மீரில
காங்கிரஸின் ஆதரவைக் கோரி சோனியாவைச் சந்தித்தார் ரங்கசாமி - தினமணி
Makkal Murasuகாங்கிரஸின் ஆதரவைக் கோரி சோனியாவைச் சந்தித்தார் ரங்கசாமிதினமணிபுது தில்லி, ஜூன், 22: புதுவை முதல்வர் என். ரங்கசாமி தில்லியில் அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதன்கிழமை மாலையில் சந்தித்தார். அப்போது, புதுவையில் என்.ஆர். ...ரங்கசாமி டெல்லி பயணம் கவர்னர் & வைத்திலிங்கம் சந்திப்புதினகரன்சோனியாவுடன் ரங்கசாமி திடீர் சந்திப்பு: புதுச்சேரி அரசியலில் ...தினமலர்சொந்த எம்.எல்.
பிரதமரையும் லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் ... - தினமணி
Makkal Murasuபிரதமரையும் லோக்பால் மசோதா வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் ...தினமணிபுது தில்லி, ஜூன் 22: பிரதமர் பொறுப்பில் உள்ளவரையும் லோக்பால் மசோதாவின் கீழ் விசாரிக்க வகை செய்ய வேண்டும் என்று திமுக கூறியுள்ளது. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ...லோக்பால் விவகாரத்தில் தி.மு.க.,வின் சுருதி மாறுகிறதுதினமலர்மத்திய அரசு நாட்டைத் தவறாக வழிநடத்துகிறது - அன்னா ஹசாரேBharath News Onlineலோக்பால்: காங்கிரசுக்

No comments:

Post a Comment